பல்லி விழுதலின் பலன்

பல்லி விழுதலின் பலன்

தலையில் – கலகம், குடுமி – சுகம், கூந்தல் – லாபம், முகம் – பந்து தரிசனம், சிரசு – கெண்டம், நெற்றியில் – பட்டாபிஷேகம், வலப்புருவம், இடப்புஆருவம் – ராஜானுக்கிரகம், வலது இடது புருவம் மத்தியில் – புதல்வர் நாசம், வலக் கபாலம் – சம்பத்து, இடக் கபாலம் – அன்பு தரிசனம், வலக்கண் – சுபம், இடக்கண் – கட்டுப்படுதல், மூக்கு – வியாதி, மூக்குநுனி – விசனம், மேல் உதடு – பொருள்நாசம், கீழ் உதடு – தனலாபம், மேவாய் கட்டை – ராஜதண்டனை, வாய் – பயம், வலது காது – தீர்காயுசு, இடது காது – வியாபாராம், கழுத்து – சத்ருநாசம், வலது புஜம் – ஆரோக்கியம், இட்து புஜம் – ஸ்திரி சுகம், வலக்கை – இம்சை, இடக்கை – துயரம், வலது மணிக்கட்டு – பீடை, இட்து மணிக்கட்டு – கீர்த்தி, வலது கை விரல் – ராஜசன்மானம், இடக்கைவிரல் – துயரம், வலது, இடது கை விரல்கள் – தனநாசம், மார்பு – தன லாபம் , வலது இடது ஸ்தானங்கள் – பாபசம்பவம் , இருதயம் – சௌக்கியம், தேகம் – தீர்க்காயுள், வலது விலா எலும்பு – வாழ்வு, இடது விலா எலும்பு – கெண்டம், வயிறு – தான்யலாபம், நாபி – ரத்தின லாபம், முதுகில் – நாசம் – நாசம், வலது இடது அபானம் – தனமுண்டு, வலது இடது தொடைகள் – பிதா அரிஷ்டம், வலது இடது முழங்கால்கள் – சுபம், வலது இடது கணுக்கால்கள் – சுபம், வலது இடது பாதங்கள் – பிராயாணம், வலது பாதம் – ரோகம், இடது பாதம் – துக்கம்,(சுபம்), வலது பாத விரல்கள் – ராஜபயம், இடது பாதவிரல்கள் – நோய், வலது இடது கால் நகங்கள் – தன்நாசம், தேகத்தில் ஓடல் – தேர்க்காயுசு

குரிப்பு: கான்சிபுரம் ஸ்தலத்தில் உள்ள வெள்ளி பல்லி (அல்) பொன் பல்லியை கைகளால் தொட்டு நமஸ்கரிக்க பல்லி விழுதல் பாரிகாரம் ஆகும்.